ஆப்கானிஸ்தான் ஜூன், 18
டி20 உலக கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குறித்துள்ளது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 98 ரன்கள் எடுத்தார். குல்பதின் அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.