மும்பை மே, 9
நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி மட்டுமே பெற்றுள்ள மும்பை முதல் அணியாக வெளியேறியுள்ளது. இனி நடைபெறும் இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் செல்ல வாய்ப்பில்லை. மும்பை அணி வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.