சென்னை மே, 5
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 10 நாட்களுக்கு முன் புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்த RCB, தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறி யிருக்கிறது. இதேபோன்று, அடுத்து வரவிருக்கும் மூன்று போட்டிகளிலும் RCB வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.