கம்பாலா பிப், 27
உகாண்டா சர்வதேச பேட்மிட்டன் சேலஞ்சர்ஸ் தொடரில் இந்திய அணி மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று நடந்த இறுதிச்சுற்றில் ஆடவர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளில் தனித்தனியே வெற்றி பெற்று, இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.