Spread the love

லக்னோ மே, 3

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை அணி லக்கனோவை எதிர்கொள்கிறது. லக்னோவில் கேப்டன் ராகுல் காயத்தால் விலகி உள்ளதால் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 7:30மணிக்கு மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *