Spread the love

சென்னை ஏப்ரல், 30

ஐபிஎல்-ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன பிற்பகல் 3:30 மணிக்கு சென்னையில் நடைபெறும் போட்டியில் CSK – PBKS அணிகள் மோத உள்ளன. பட்டியலில் CSK நான்காவது இடத்திலும், PBKS ஆறாவது இடத்தில் உள்ளது. இரவு 7:30 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் MI-RRஅணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் RR இரண்டாவது இடத்திலும், மும்பை ஒன்பதாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *