லக்னோ ஏப்ரல், 29
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. மைதானத்தில் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இரண்டு அணிகளும் தலா 7 போட்டிகளை சந்தித்து அதில் தலா நான்கு போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளனர். புள்ளிப் பட்டியலில் லக்னோ 4-வது இடத்திலும் பஞ்சாப் 6-ம் இடத்திலும் உள்ளனர்.