Month: April 2025

வியர்வை நாற்றம் நீங்கிட சில எளிய வழிகள்!

மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும். அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். உண்மையில் வியர்வையினால் மட்டும்…

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு.

ஜெய்ப்பூர் ஏப், 15 ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார்.…

ரேஷனில் கண்விழியும் பதியலாம்.KYC-ல் புதிய வசதி.

சென்னை ஏப், 15 ரேஷன் அட்டைதாரர்களின் KYC பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் 90% வரை பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வயதானோரால் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், பயனாளர்களின்…

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்.

சென்னை ஏப், 15 பாஜக உடன் கூட்டணி வைத்ததால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் அதிமுகவில் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள், கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக…

மீண்டும் அவதரித்த தோனி.

ஏப், 15 LSG-ஐ CSK வீழ்த்திய நிலையில், சிறப்பாக விளையாடிய தோனிக்கு 6 வருடங்களுக்குப் பிறகு ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. IPL வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிக வயதான வீரர் தோனிதான்(43). 11 பந்தில் 26 ரன்கள்…

சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத்தொகை.

சென்னை ஏப், 15 ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை ₹1000…

கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்…

குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்தான். அதற்காக ஐஸ் போல் குளிர்ந்த நீர் வேண்டாம். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, ஆபீசிலோ கையில் ஒரு பாட்டில் நீர் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக கட்டாயம்…

திடீரென வரிவிதிப்பை நிறுத்தி வைத்த டிரம்ப்.

அமெரிக்கா ஏப், 10 அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் போரின் விளைவாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 125% வரி விதித்துள்ளது.…

இபிஎஸ் போட்ட முக்கிய உத்தரவு!

சென்னை ஏப், 10 சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். இதற்காக 5 நாள்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதிலும், முக்கிய நிர்வாகிகளை சென்னையில் இருக்குமாறு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். இதனால், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார்…

ஒலிம்பிக் கிரிக்கெட் பார்க்க தயாராகும் ரசிகர்கள்.

அமெரிக்கா ஏப், 10 அமெரிக்காவின் லாஸ்-ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் விளையாடப்படவுள்ளன. டி20 ஃபார்மேட்டில் நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில், 6 அணிகள் பங்கேற்கும் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. எந்த 6 அணிகள் விளையாடவுள்ளன, எங்கு…