Spread the love

சென்னை ஏப், 10

சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். இதற்காக 5 நாள்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதிலும், முக்கிய நிர்வாகிகளை சென்னையில் இருக்குமாறு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். இதனால், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *