Month: January 2025

கடவுள் முருகனாக நடிக்கும் அல்லு அர்ஜுன்.

சென்னை ஜன, 29 நடிகர் அல்லு அர்ஜுன் கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சுகுமாரி இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து திரு விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார். இப்படம்…

பத்திரப்பதிவுக்கு 50 சதவீதம் கூடுதல் டோக்கன்.

சென்னை ஜன, 29 தமிழக முழுவதும் இன்றும், நாளை மறுதினமும் பத்திரப்பதிவுக்கு 50 சதவீதம் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மங்களகரமான தினங்கள் என நம்பப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திர பதிவுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும்,…

ஐசிசி தலைமை செயல் அதிகாரி ராஜினாமா.

புதுடெல்லி ஜன, 29 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் சிஇஓ பதவியில் இருந்து ஜெட் அலார்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பை போட்டி வருமானம் தவறாக கையாளப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து ராஜினாமா…

நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதிமன்றத்தில் பரபரப்பு.

சென்னை ஜன, 29 ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் நீதிபதி மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது திடீரென இரண்டு செருப்பையும்…

தையல் கிழிந்து ஓட்டையாகிய ரோடு.

கீழக்கரை ஜன, 29 கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை முழுவதும் குண்டும் குழியுமாகி அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர் பலி நடந்துள்ளது. இந்த சாலையை சீர்செய்து கொடுக்குமாறு கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து நமது வணக்கம் பாரதம்…

கற்றல் கல்வி மையம் சார்பாக நடைபெற்ற “கற்றலின் திருக்குறள் உலக சாதனை திருவிழா”.

துபாய் ஜன, 28 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கற்றல் கல்வி மையம் சார்பாக அதன் நிறுவனர் முனைவர் ஸ்ரீ ரோகிணி ஏற்பாட்டில் நடைபெற்ற “கற்றலின் திருக்குறள் திருவிழா” திருக்குறள் உலக சாதனை விழா அமீரகத்தில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரி…

தேங்காய் எண்ணெய்யில் உள்ள நற்பலன்கள்…

ஜன, 27 உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் ‘தேங்காய் எண்ணெயை’ பயன்படுத்திப் பாருங்கள்..! வயதான பிறகும் முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை., தினமும் தூங்கும் முன் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக…

கீழக்கரை முழுவதும் 76வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 76வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் செய்யது ராவியத்தும்மா தேசிய கொடியேற்றி வைத்து, மக்களிடையே சகோதரத்துவமும்,மனிதாபிமானமும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில்…

கீழக்கரை பள்ளிகளில் 76வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் தலைமையில் பாத்திமா ஜூவல்லர்ஸ் அல்ஹாஜ் முஹம்மது ஜுல்பிகார் கொடியேற்றி வைத்தார்.பள்ளி தலைமையாசிரியர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார். பள்ளி தாளாளர் கவிஞர் முகம்மது…