Month: February 2024

கண் துடைப்பு முகாம்களால் கீழக்கரை மக்கள் அவதி!

கீழக்கரை பிப், 27 கடந்த இரண்டு மாதங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் உங்கள் ஊரில் உங்களை தேடி என்னும் மாவட்ட ஆட்சியர் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், மகளிர் உரிமை தொகை,ரேஷன்…

துபாயில் நடைபெற்ற பாரதரத்னா டாக்டர் ‘எம் ஜிஆரின் MGR – Man of Humanity நூல்கள்’ வெளியீடு நிகழ்ச்சி !

துபாய் பிப், 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்னபூர்ணா உணவகம் மேல்மாடியில் உள்ள நிகழ்ச்சி ஹாலில் பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆரின் கதை மற்றும் அதன் ஆங்கில பொழிபெயர்ப்பான MGR – Man of Humanity ஆகிய நூல்களை வெளியிடும் நிகழ்ச்சி…

துபாயில் கிரீன் குளோப் நிறுவனம் நடத்திய பேச்சி பயிற்சி நிகழ்ச்சி..

துபாய் பிப், 26 ஐக்கிய அரபு அமீரகத்திலும் தமிழகத்திலும் பல சமூக சேவைகள் செய்துவரும் கிரீன் குளோப் நிறுவனம் சார்பில் துபாயில் உள்ள பொன்னுசாமி தமிழ் உணவக நிகழ்ச்சி ஹாலில் கிரீன் குளோப் நிறுவனர் சமூகசேவகி முனைவர் ஜாஸ்மின் தலைமையில் முத்தமிழ்…

நாம் சாப்பிடும் மீன்களின் மருத்துவ பயன்கள்:

பிப், 26 நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின்…

ஐந்து மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

சென்னை பிப், 26 தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாவட்டங்களிலும் பாஜகவை எதிர்த்து பானை சின்னத்தில் விசிக போட்டியிடும் எனக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்தியாவில்…

இந்தியா-ஜப்பான் இடையே கூட்டு போர் பயிற்சி.

ராஜஸ்தான் பிப், 26 ராஜஸ்தானின் மகாஜன் ராணுவ தளத்தில் இந்தியா ஜப்பான் ராணுவங்களின் கூட்டுப் போர் பயிற்சி நேற்று தொடங்கியது. தர்ம கார்டியன் என்ற பெயரில் நடக்கும் இந்த ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவத்தின் ரைடில்ஸ் படை மற்றும் ஜப்பான் தரைப்படையை…

இறால் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:

பிப், 24 இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம். சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு…