Month: November 2022

காவலர் தேர்வு. காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

திருப்பத்தூர் நவ, 23 வாணியம்பாடியில் வருகிற 27 ம் தேதி காவலர் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு மையங்களாக மருத கேசரி மகளிர் ஜெயின் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 23 குறைத்திருக்கும் நாள் கூட்டம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ‌டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்,…

கோவில்களில் பிரதோஷ வழிபாடு.

திருவண்ணாமலை நவ, 23 கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரம்…

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் நவ, 23 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட…

அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முற்றுகை.

வேலூர் நவ, 23 சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பரசுராமன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர்…

வேலூரில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.

வேலூர் நவ, 23 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுமதி…

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பிலான மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு.

விழுப்புரம் நவ, 23 திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ. நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஜானகிபுரத்தில் 60…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விருதுநகர் நவ, 23 மாவட்ட அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம்,…

சவூதி அரேபியாவில் தேசிய விடுமுறை.

தோகா நவ, 23 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது. முதல் பாதி முடிவில் 1-0…

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள்.

திருப்பூர் நவ, 22 திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ 38.81 மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், ரூ 19.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்தம், ரூ 12.86 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை,…