Month: October 2022

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி போராட்டம்.

மதுரை அக், 15 உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கையில் தட்டேந்திபிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர்…

மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி.

கரூர் அக், 15 நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் குழுவினரும், 12 மாணவிகள் குழுவினரும்…

கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

கன்னியாகுமரி அக், 15 ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 63 சென்ட் இடம் நாகர்கோவில் அருகே உள்ள புன்னை நகர் பகுதியில்…

சின்னசேலம் அருகே அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி அக், 15 சின்னசேலம் அருகே, எலியத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தொட்டியம் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவு தொடர்பாகவும், மாணவர்களுக்கு…

கருங்கல்பாளையம் சந்தையில் களைகட்டிய பசு மாடு விற்பனை

ஈரோடு அக்,15 ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையானது. கன்றுக்குட்டிகள் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த சந்தைக்கு 75 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஈரோடு…

இந்தி திணிப்புக்கு எதிப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் அக், 15 இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக தமிழ் கூட்டியக்கம், கோயமுத்தூர் தமிழ் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் ஆகிய தமிழ் அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு…

விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அக், 15 கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை

.நெல்லை அக், 15 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர துணை காவல் ஆணையர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.அந்த மனுவில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதிகளில் வருகிற 20,…

சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

அங்காரா அக், 15 துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.…

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் ‘ரூபியஸ் ஹஹ்ரிட்’ கதாபாத்திர நடிகர் மரணம்.

எடின்பர்க் அக், 15 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான திரைப்பட தொடர் ஹரிபார்ட்டர். 7 புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ஹரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனிடையே, ஹரிபார்ட்டர் திரைப்பட தொடரில்…