Month: October 2022

மாநகராட்சி அலுவலகத்தில் திமுக பெண் கவுன்சிலர் திடீர் தர்ணா.

நெல்லை அக், 21 நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திரா கருப்பு உடை அணிந்து திடீரென மாநகராட்சி…

சங்கரன்கோவிலில் உழவர் உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.

தென்காசி அக், 21 சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நமக்கு நாம் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வேளாண்…

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை. திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

புதுடெல்லி அக், 21 கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் 10 லட்சம் பேருக்கு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. மத்திய அரசு விளக்கம்.

டெல்லி அக், 20 மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ 1,977 கோடியில் மதுரை…

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

சிவகங்கை அக், 20 சிவகங்கை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் சிவகங்கை நகரில் உள்ள பழக்கடை, காய்கறி கடை, பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் பிளாஸ்டிக் சோதனை நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன் தலைமையில் சோதனை…

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 20 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியின் 86வது மற்றும் 87வது பொது பேரவைக் கூட்டம் தலைவர் ஷியாம்குமார் தலைமையில் அரக்கோணம் டவுன் ஹாலில் நடைபெற்றது. துணை பதிவாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வங்கி பொது மேலாளர்…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைவு.

சென்னை அக், 20 தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. மேலும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்…

சுங்கச்சாவடியில் அகல் விளக்கு ஏந்தி ஊழியர்கள் போராட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 20 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இவர்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தியபடி…

அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டம்.

கடலூர் அக், 20 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பொறியியல் புல வளாகத்தில் வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன்…

அரசு பள்ளியில் உணவு திருவிழா.

கோயம்புத்தூர் அக், 20 உலக உணவு தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் உடலுக்கு நன்மை…