Month: August 2022

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு.

புதுடெல்லி ஆகஸ்ட், 7 நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி,…

நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 6 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி தலைவர், நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ4,10,000 லட்சத்திற்கு சிறுகோபுர மின் விளக்கு அமைப்பதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக நமது 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது…

அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமரங்கள். உடனடி நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர்.

கீழக்கரை ஆகஸ்ட், 7 பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி பெற வேண்டும் என தமிழக…

அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை ஆகஸ்ட், 6 நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல்…

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி .

ராமநாதபுரம் ஆகஸ்ட், 6 ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,…

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி ஆகஸ்ட், 6 கோவில்பட்டியில் நடிகர் கணல்கண்ணனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு அம்பேத்கர் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா நடிகர் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில்…

காளைக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு

திருச்சி ஆகஸ்ட், 6 மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டி கருநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற பழனிச்சாமி. கருத்திநாயக்கர் மந்தைக்கு உட்பட்ட இவர் சால எருது ஓட்டத்தில் பங்கேற்கும் வகையில் காளை மாடு ஒன்று வளர்த்தார். பல்வேறு மந்தைகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இந்த…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

தேனி ஆகஸ்ட், 6 தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வருகிற…

சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

மதுரை ஆகஸ்ட், 6 பேரையூர் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டும், குழியுமான சாலை பேரையூர் அருகே உள்ளது பி.ஆண்டிபட்டி. இந்த கிராமத்தில் சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். பேரையூர் பெரிய…

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்.

நாகர்கோவில் ஆகஸ்ட், 6 ஆள்சேர்ப்பு முகாம் மத்திய அரசின் திட்டமான அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 21-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.…