Month: August 2022

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை ஆக, 31 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்நிலையில், தொடர்ந்து இன்று…

முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்.

மாஸ்கோ‌ ஆக, 31 சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக…

ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்தியா, ஹாங்காங் அணிகள் இன்று மோதல்.

துபாய் ஆக, 31 துபாய் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4 வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க…

பணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை.

தென்காசி ஆக, 30 தென்காசி ஸமாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது காவல் அதிகாரிகள் மற்றும் 19 பேர் இறந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேற்று வழங்கினார். பின்னர்…

அனல்மின்நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு.

தூத்துக்குடி ஆக, 30 தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு நீண்டகாலம் ஆவதால், அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக மின்சார…

விநாயகர் சதுர்த்தி ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 30 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம்,…

மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு.

ராமநாதபுரம் ஆக, 30 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ், மேலும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 1370 மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்…

இலவச மருத்துவ முகாம். மருத்துவர்கள் ஆலோசனை.

தூத்துக்குடி ஆக, 30 தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அட்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மருத்துவர்கள் ஜெய பாக்கியராஜ், லாவண்யா ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் அனைத்து…

பிரதமர் மோடி நாளை மறுநாள் கேரளா மற்றும் கர்நாடகா பயணம்.

புதுடெல்லி ஆக, 30 விக்ராந்த் போர்க்கப்பலை, கடற்படையில் இணைத்து வைக்கிறார்.புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகம் செய்கிறார்.நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அதன் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர்…

சேலம் அருகே கார் தீ விபத்து.

சேலம் ஆக, 30 அயோத்தியாப்பட்டணம் அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் . இவர், நேற்று இரவு சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் பகுதியில் இரவு 9.45 மணியளவில் கார் வந்தபோது திடீரென…