ராமநாதபுரம் ஆக, 30
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ், மேலும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 1370 மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.