ராமநாதபுரம் ஆக, 31
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவே பள்ளி கல்லூரி வளாகங்களிலோ அதற்க்கு அருகாமையிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை இருந்தால் அது பற்றி பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் தயக்கமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் அதற்கான தொலைபேசி எண்கள்: 8300031100 என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.