காட்பாடியில் ரூ.30 கோடியில் புதிய மருத்துவமனை- சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு
வேலூர் ஆகஸ்ட், 22 கொரோனா தடுப்பூசி முகாம் வேலூர் மாவட்டத்தில் 34வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள்…
