Category: வணிகம்

₹81 லட்சம் கோடியை இழந்த அமேசான்.

சென்னை நவ, 11 அமேசானின் சந்தை மதிப்பு 2021 ஜூன்வாக்கில் ₹145 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஒன்றரை வருடத்திற்குள் அமேசான் இழந்த சந்தை மதிப்பு மட்டும் ₹81 லட்சம் கோடி இதன் மூலம் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை…

முன்வைத்த காலை பின் வைத்த ட்விட்டர்.

சென்னை நவ, 10 அறிமுகமான மூன்று மணி நேரத்திலேயே ட்விட்டர் அதன் புதிய அப்டேட்டை திரும்ப பெற்றுள்ளது. பிரபலங்கள் பெரு நிறுவனங்கள் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகள் ஆகியவற்றிற்கு விட்ட ரெட்டை ப்ளுடிக் கொடுத்தது. ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல் இந்த அம்சம்…

3 வருடமாக அச்சடிக்கப்படாத 2000 ரூபாய் நோட்டுகள்.

நாசிக் நவ, 9 2000 ரூபாய் நோட்டு அச்சடித்து தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கடந்த மூன்று வருடத்தில் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்க வில்லை என்றும் 2016 முதல்…

ஆபத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களின் வேலை.

அமெரிக்கா நவ, 9 பேஸ்புக் இன் தாய் நிறுவனமான மெட்டா பலரை இன்று வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் 300 முதல் 400 இந்தியர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது. குறைவான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை…

வாகன விற்பனை அதிகரிப்பு.

சென்னை நவ, 8 கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை 48% அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர் சங்கம் தெரிவித்துள்ளது. கார் விற்பனை 41% இருசக்கர வாகனங்கள் 51% மற்றும் வர்த்தக வாகன விற்பனை 25 சதவீதம்…

இன்று முதல் பால் விலை உயர்வு.

சென்னை நவ, 5 ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் லிட்டருக்கு ரூபாய் 12 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ஆரஞ்சு பாக்கெட் பால் ஒரு லிட்டர் ரூபாய் 60, அரை லிட்டர் ரூ.30…

பெங்களூருவில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.

பெங்களூரு நவ, 3 கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நவம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. மேலும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி…

அக்டோபர் மாதத்தில் ரூ.12 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை நடந்து சாதனை.

புதுடெல்லி நவ, 2 இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 730 கோடி…

டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை நவ, 1 நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன.…

பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சி.

தூத்துக்குடி அக், 31 தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மீன்வளர்ப்பு துறை சார்பில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த ஆன்லைன் பயிற்சி நடந்தது. பயிற்சியில் மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், மீன்தீவனம் தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த…