Category: மதுரை

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மதுரை செப், 8 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு, திருவனந்தபுரத்துக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்

மதுரை செப், 6 தென்மேற்கு ரயில்வே சார்பில், மைசூருவில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் மைசூருவில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.15…

மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலுப்பெறும். சினேகன் கருத்து.

மதுரை செப், 4 மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல இளைஞர் அணி கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணை தலைவர் மவுரியா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஆர்ஜூனர், முரளி அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.…

மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை செப், 2 மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.இந்த தடை உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு…

அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு.

மதுரை செப், 1 மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டது. அரசு மருத்துவமனை தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.…

திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா.

திருமங்கலம் ஆக, 29 இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் வேங்கடசமுத்திரம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் திருமங்கலம் பாண்டியன் நகர் அருகே உள்ளது. இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக திருமண…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை ஆக, 25 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

காசிக்கு விமான சுற்றுலா சேவை.

மதுரை ஆகஸ்ட், 23 மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ரயில்வேதுறை ஏற்பாடு செய்தனர். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது. இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை…

புதிய கூடுதல் மின்மாற்றியை முதலமைச்சர் காணொலி காட்சியில் தொடக்கம்.

மதுரை ஆகஸ்ட், 17 தமிழகம் முழுவதும் பல்வேறு மின்சாரத்துறை சார்ந்த திட்டங்களை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் சுமார்…

பி.டி.ஆர் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்

மதுரை ஆகஸ்ட், 16 காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் பூத உடலுக்கு கடந்த 13ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் அதிர்வலைகளை…