Category: மதுரை

1008 திருவிளக்கு பூஜை.

மதுரை ஆகஸ்ட், 13 திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கடைசி ஆடிவெள்ளியன்று உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால்…

பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருப்புவனம் ஆகஸ்ட், 10 திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,…

பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

திருமங்கலம் ஆகஸ்ட், 8 மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டைதீட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சோதனை மேற்கொண்டபோது திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை…

புது வர்ணத்தில் ஜொலிக்கும் யானைக்கல் சிலை.

மதுரை ஆகஸ்ட், 7 பழங்காலத்தில் மதுரையின் வெளிவீதியை சுற்றிலும் நான்கு புறமும் பிரமாண்ட கோட்டை சுவரும், கோட்டை நுழைவுவாசலும் இருந்தது. வெள்ளையர்கள் காலத்தில் நான்கு பக்கமும் உள்ள கோட்டைச் சுவர்கள் அகற்றப்பட்டது. சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்த வெள்ளைக்கார ஆட்சியரான மாரட்…

சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

மதுரை ஆகஸ்ட், 6 பேரையூர் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டும், குழியுமான சாலை பேரையூர் அருகே உள்ளது பி.ஆண்டிபட்டி. இந்த கிராமத்தில் சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். பேரையூர் பெரிய…

மென்பொருள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகள்-அமைச்சர் நேரில் வாழ்த்து.

மதுரை ஆகஸ்ட், 5 75-வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் 7-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இதற்கான செயற்கைக்கோள் தயாரிக்க…

வெண்புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.

திருப்பத்தூர் ஆகஸ்ட், 5 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வுக்கான பதாகை வழங்குதல் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுரவத் தலைவர் அச்சுதன் தலைமை வகித்தார். பள்ளியின்…

அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்‌.

அழகர் கோவில் ஆகஸ்ட், 4 தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்…

முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு.

மதுரை ஆகஸ்ட், 3 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த தாழிகள் மதுரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவை அங்கு சேதமடையாமல் பாதுகாக்கப்படும்

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு .

மதுரை ஆகஸ்ட், 2 மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய…