Category: சென்னை

கனமழையால் சென்னை உள்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை நவ, 2 வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4ம் தேதி வரை நீடிக்கும்…

கனமழை எச்சரிக்கையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 1 கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்,…

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம். ஆணை வழங்கிய முதலமைச்சர்.

சென்னை அக், 31 அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளிதழ்கள்,…

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

சென்னை அக், 30 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன்,…

தங்கம் விலை குறைவு.

சென்னை அக், 29 சென்னையில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,735-க்கும், பவுன் ரூ.37,880-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.30-ம் பவுன் ரூ.240-ம் குறைந்து உள்ளது. இன்று…

முதலமைச்சருக்கு முதுகு வலி பரிசோதனை.

சென்னை அக், 29 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின்னர் முதலமைச்சர் வீடு திரும்பினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார்.…

வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்.

சென்னை அக், 28 தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல் பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12 13 26 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும்…

பெட்ரோல் டீசல் விலை.

சென்னை அக், 28 பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை. சென்னையில் 160 நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் விலை 102.63 காசுகளும் டீசல் 94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம். மத்திய வீட்டு வசதி அமைச்சர், தமிழக முதலமைச்சர் தலைமை.

சென்னை அக், 28 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையில் 2 ம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது. சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, தமிழக முதலமைச்சர் வாழ்த்து.

சென்னை அக், 26 இங்கிலாந்து பிரதமராக உயர்ந்திருப்பது பன்முகத்தன்மைக்கான வெற்றி.இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவுகள் இதனால் மேலும் வலுப்பெறும்.இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.