Category: சென்னை

எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் அறக்கட்டளை, எம்.ஜி.ஆர். கிரியேஷன் துவக்க விழா. எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

சென்னை நவ, 6 சென்னை, தி.நகர், வாணி மஹாலில் எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளை மற்றும் எம்.ஜி.ஆர். கிரியேஷன் துவக்க விழா நடைபெற்றது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி…

தமிழகத்தில் அதிகரித்த எலி காய்ச்சல்.

சென்னை நவ, 5 தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும் ஸ்க்ரப் டைபர்ஸ் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதே போல் டெங்குவால் 4,806 சிக்கன்குனியாவால் 140,…

200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்.

சென்னை நவ, 5 சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த…

உடல் நலக்குறைவால் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை நவ, 4 சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை…

பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை சிறப்பு முகாம்.

சென்னை நவ, 4 பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள்…

தொடர் மழை. மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை நவ, 4 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி,…

தொடர் கனமழை. இன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 3 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்த நிலையில் கனமழை காரணமாக…

‘கைதி’ ரீமேக்கில் இணையும் அமலாபால். வெளியான அறிவிப்பு.

சென்னை நவ, 2 தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலோ’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான…

மேற்கு வங்க முதல்வர்-ஸ்டாலின் சந்திப்பு.

சென்னை நவ, 1 மேற்கு வங்காள கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார். இந்நிலையில், சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி தற்போது தமிழ்நாடு…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் வழங்க அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு.

சென்னை நவ, 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்‌. சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்று…