Spread the love

சென்னை அக், 26

இங்கிலாந்து பிரதமராக உயர்ந்திருப்பது பன்முகத்தன்மைக்கான வெற்றி.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவுகள் இதனால் மேலும் வலுப்பெறும்.
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *