Spread the love

சென்னை அக், 28

1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் 2 ம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது. சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய வீட்டுவசதி அமைச்சர் ஹர்தீப் சிங் புரியும் முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலினும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *