சென்னை அக், 28
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல் பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12 13 26 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைமாறு தேர்தல் ஆணையம் சார்பில் மக்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.