Category: உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு

ஸ்வீடன் அக், 4 பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வுமருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி 2022ம் ஆண்டிற்கான நோபல்…

துபாயில் கண்மணி பூங்கா என்ற பெயரில் சர்வதேச குழந்தைகள் தனித்திறன் நிகழ்ச்சி.

துபாய் அக், 3 ஐக்கிய அரபு அமீரக துபாயில் WIT- Where In Tamilnadu அசோசியேசன் அமைப்பினர் கண்மணி பூங்கா என்ற பெயரில் சர்வதேச குழந்தைகளுக்கான தனித்திறன் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி அமைப்பின் நிர்வாகி மெர்லின் தலைமையில் லூலு ஷாப்பிங்…

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்து. 3 வீரர்கள் உயிரிழப்பு.

மெக்சிகோ அக், 3 மெக்சிகோ நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, தென்கிழக்கு மாகாணமான தபாஸ்கோவில் கவுதமலா நாட்டு எல்லைக்கு அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் விமானிகள் உள்பட கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர்…

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

கராச்சி செப், 29 பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் கராச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்…

சீனாவில் உணவகத்தில் பயங்கர தீ விபத்து .17 பேர் உயிரிழப்பு.

சீனா செப், 28 பெய்ஜீங், சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும்…

வெளிநாட்டு வாழ் தமிழ் தொழிலதிபர்களை கண்காணிக்கும் அமலாக்கத்துறை.

புது டெல்லி செப், 28 இந்தியா முழுவதும் இதுவரை பல்வேறு தொழில் நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி பல நூறு கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் முறை கேடுகளில்…

துபாயில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக அமைப்பின் முதல் ஆலோசனை அறிமுக கூட்டம்.

துபாய் செப், 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் சர்வதேச வர்த்தக அமைப்பின் (IBG) முதல் வணிக ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் அமைப்பின் தலைவர் அன்வர்அலி தலைமையில் துபாய் ஏர்போட் சாலையில் உள்ள புளோரா நட்சித்திர விடுதியில் நடைபெற்றது.…

ரஷிய பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு. ஆறு குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு.

மாஸ்கோ செப், 26 ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம்…

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு கொரோனா பாதிப்பு.

ஸ்பெயின் செப், 26 ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை அவரே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் 60 வயதை…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியா செப், 25 இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயுலாபோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில்…