Category: உலகம்

போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இஸ்ரேல் டிச, 4 இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். “தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் படும்…

நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி.

ஜாம்பியா டிச, 4 ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கங்களுக்குள் தொழிலாளர்களின் நுழைத்து கனிமங்களை எடுத்து வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.…

ஜோ பைடனுக்கு வாக்களிக்க எலன் மாஸ்க் மறுப்பு.

அமெரிக்கா டிச, 1 2024 அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் பதவிக்கான தேர்தலில் வாக்களிப்பதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற…

துபாயில் நாசா விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜனுடன் நமது வார இதழ் வளைகுடா இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா நேர்காணல்.

துபாய் நவ, 29 ஐக்கிய அரபு அமீரக துபாய்க்கு வருகை தந்துள்ள நாசா விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜனுடன் எமது வார இதழின் வளைகுடா இணையாசிரியர் நேர்காணல் செய்தார். விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜன் தற்போது நாசா ஜான்சன் விண்வெளி மையத்தில்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய அமீரகத்தின் 52வது தேசிய தின கொண்டாட்டம்.

துபாய் நவ, 28 ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 வது தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மம்ஸார் பகுதியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் நடைபெற்ற மிக பிரமாண்டமான அமீரக கொடி கலரில் அணிவகுப்பு பேரணி…

துபாய் ஹயாத் திரையரங்கில் ஆண்ட்ரியா இயக்கத்தில் வெளியான “அசுரவதம்” குறும்படம்.

துபாய் நவ, 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறைங்கான ஹயாத் ரெஜான்சி கலரியா திரையறங்கில் A JFB தயாரிப்பில், இளம் இயக்குனர் ஆண்ட்ரியா கதை மற்றும் இயக்கத்தில், உருவான பெண்களுக்கான தற்கொலை விழிப்புணர்வை மையமாக கொண்ட “அசுரவதம்” என்ற…

இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான்.

பாகிஸ்தான் நவ, 27 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. ஆனால் 2008 ம் ஆண்டுக்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. இது குறித்து ஐசிசி இடம் முறையிட்டிருக்கும்…

துபாய் ஹமரைன்சென்டர் பிரிஸ்டல் ஹோட்டலில் திறக்கப்பட்ட Sailor’s Lagoon உணவகம்.

துபாய் நவ, 26 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஹமரெய்ன் சென்டரில் இருக்கும் பிரிஸ்டல் ஹோட்டல் உட்புறத்தில் சைல்லர்ஸ் லகூன் என்ற பல நாடு சுவைகொண்ட உணவகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சமூக ஊடகவியர்கள், ஊடக நெறியாளர்கள்,…

சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல். அறிக்கை கேட்ட WHO.

சீனா நவ, 24 கொரோனா பேருடருக்கு பிறகு தற்போது மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது மாகாணங்களில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு…

இதயத்தை வென்ற இந்தியா கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா.

அகமதாபாத் நவ, 20 இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் செயல்பாடு இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக பேட்டிங்கில் அசத்தும் இந்திய அணி இந்த தொடரில் பவுலிங்கில் மிரட்டி…