Category: உலகம்

ராகுலுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.

லண்டன் பிப், 28 இந்திய கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிகிறது. தொடை தசை வலி காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியிலேயே ராகுல் விலகினார். அவர் இன்னும் குணம் அடையாததால் அவரை…

துபாயில் நடைபெற்ற பாரதரத்னா டாக்டர் ‘எம் ஜிஆரின் MGR – Man of Humanity நூல்கள்’ வெளியீடு நிகழ்ச்சி !

துபாய் பிப், 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்னபூர்ணா உணவகம் மேல்மாடியில் உள்ள நிகழ்ச்சி ஹாலில் பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆரின் கதை மற்றும் அதன் ஆங்கில பொழிபெயர்ப்பான MGR – Man of Humanity ஆகிய நூல்களை வெளியிடும் நிகழ்ச்சி…

துபாயில் கிரீன் குளோப் நிறுவனம் நடத்திய பேச்சி பயிற்சி நிகழ்ச்சி..

துபாய் பிப், 26 ஐக்கிய அரபு அமீரகத்திலும் தமிழகத்திலும் பல சமூக சேவைகள் செய்துவரும் கிரீன் குளோப் நிறுவனம் சார்பில் துபாயில் உள்ள பொன்னுசாமி தமிழ் உணவக நிகழ்ச்சி ஹாலில் கிரீன் குளோப் நிறுவனர் சமூகசேவகி முனைவர் ஜாஸ்மின் தலைமையில் முத்தமிழ்…

துபாயில் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற “துபாய் தர்பார்” சமூக ஊடகத்தின் முதலாம் ஆண்டுவிழா

துபாய் பிப், 23 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேய்ரா பகுதியில் அல் கூறி கார்டன் நட்சத்திர ஹோட்டலில் வேலைவாய்ப்பு தகவல்கள், சமூக தகவல், செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ஊடகங்களின் ஒன்றான “துபாய் தர்பார்” என்ற…

விஜய் டிவி பிரபலத்திற்கு துபாய் முத்தமிழ் சங்கம் சார்பில் வரவேற்பு.

துபாய் பிப், 21 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் தர்பார் நடத்திய முதலாம் ஆண்டு விழா மற்றும் லவ் டுடே நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த சின்னத்திரை மற்றும் விஜய் டிவி குக் வித்…

ஒரு நிமிடத்திற்கு ரூ.5.71 லட்சம் வருவாய்.

அமெரிக்கா பிப், 16 உலகின் மிக பெரும் பணக்காரர்களில் ஒருவனான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் வருமானம் குறித்த தகவல்களை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 2023ல் மஸ்கின் வருமானம் 3.062 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதன் அடிப்படையில் மதிப்பிட்டால் அவர் ஒரு…

துபாயில் ரோவர்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டு போட்டி

துபாய் பிப், 13 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள தநூப் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்ளரங்கில் ரோவர்ஸ் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம் சார்பில் சர்வதேச மாணவ மாணவிகளின் கராத்தே மற்றும் (இறகு பந்து) பேட் மிட்டன் விளையாட்டு போட்டிகள் துபாயில்…

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி

அபுதாபி பிப், 9 ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் செயல்பட்டுவரும் அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு நிகழ்ச்சி அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல்…

துபாயில் உல்லாச படகில் முத்தமிழ் சங்கத்தின் 34 ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்.

துபாய் பிப், 5 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செயல்பட்டுவரும் துபாய் முத்தமிழ் சங்கத்தின் 34 ம் ஆண்டு வெற்றிவிழாவை முன்னிட்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா அமீரகத்தில் பிரமாண்டாமாக கொண்டாடப்பட்டது. துபாயில் மெரினா பகுதியில் உள்ள சுற்றுலா உல்லாச படகில்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம் – நடிகர்கள் பங்கேற்பு

துபாய் ஜன, 31 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் அல் நாதா பகுதியில் உள்ள துபாய் ஸ்காலர்ஸ் பிரைவேட் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில்…