Category: அரசியல்

திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி அசோகன்!

கிருஷ்ணகிரி ஜூன், 6 கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளர் R.அசோகன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். பர்கூர் திமுக MLA மதியழகன் முன்னிலையில், 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்குச் சால்வை, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு…

கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.

திண்டுக்கல் ஜூன், 1 திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக வெள்ளைகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஜூன் 22-ல் மதிமுக பொதுக்குழு கூட்டம்!

ஈரோடு மே, 25 மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில், ஈரோடு பரிமளம் மகாலில் அன்றைய நாள் காலை 10…

தவெக சின்னம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை மே, 25 சின்னம் தேர்வுக்கு தவெக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நவ.5 முதல் சின்னத்திற்காக அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்கலாம் என ECI அறிவித்தவுடன் அதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறாராம். மக்களிடம் எளிதில் சென்றடையும் வகையில் தேர்தல் ஆணையத்தில்…

திமுக மூத்த தலைவர் மறைவு: கனிமொழி நேரில் அஞ்சலி!

சென்னை மே, 13 திமுக மூத்த தலைவரும், பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனுமான கே.எஸ்.தங்கபாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக பாளையங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் கீதா…

கீழக்கரையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கீழக்கரை மே, 9 தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. கீழக்கரை நகர் திமுக சார்பில் முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

இந்திய ராணுவத்திற்கு ராகுல் காந்தி பாராட்டு.

புதுடெல்லி மே, 7 பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய ராணுவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், இந்திய ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெய் ஹிந்த் எனவும் ராகுல் காந்தி…

பெண் வாக்காளர்களை கவர விஜய் புது வியூகம்!

சென்னை ஏப், 15 2026 தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வருகிறது. முதல் தேர்தல் என்பதால் புது வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களை குறிவைத்து பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக…

அண்ணாமலை பாஜகவின் சொத்து என நயினார் நாகேந்திரன் கருத்து.

சென்னை ஏப், 15 அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்றும் அவரை யாரும் வெளியேற்ற முடியாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி இழுபறி இல்லாமல் அமைந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அதிமுக…

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்.

சென்னை ஏப், 15 பாஜக உடன் கூட்டணி வைத்ததால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் அதிமுகவில் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள், கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக…