மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலுப்பெறும். சினேகன் கருத்து.
மதுரை செப், 4 மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல இளைஞர் அணி கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணை தலைவர் மவுரியா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஆர்ஜூனர், முரளி அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.…
