Category: மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ராதாபுரம் வட்டார கிராமபுற வளர்ச்சி…

நெல்லை சந்திப்பில் குழாய் உடைப்பால் சாலையில் ஆறு போல் ஓடிய குடிநீர்

நெல்லை செப், 6 நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் மண்டல வாரியாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீரை விநியோகம் செய்வதற்கு முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு சில இடங்களில் திடீரென குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு…

பாளை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் ஆசிரியர் தின விழா.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கலையரங்கில் நடந்தது. ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு மேலப்பாளையம் அல் மதினா சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் எம்.கே.எம்.கபீர்…

எஸ்.பி.அலுவலகம் எதிர்புற சாலையில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி.

நெல்லை செப், 6 நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தினை அகற்ற நெல்லை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்ததையடுத்து…

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எலிசபெத் நிகழ்ச்சியை வழிநடத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள்…

மைசூரு, திருவனந்தபுரத்துக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்

மதுரை செப், 6 தென்மேற்கு ரயில்வே சார்பில், மைசூருவில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் மைசூருவில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.15…

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு.

சென்னை செப், 6 கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதன் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து சவரன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை…

மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சிறப்பான திட்டம். ரவீந்திரநாத் கருத்து.

பழனி செப், 6 மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்பதாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக பழனி முருகன் கோவிலில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அவர்…

நாகையில் புதுமைப்பெண் திட்டம் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கல்‌

நாகப்பட்டினம் செப், 6 புதுமைப்பெண் திட்டம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்…

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு.

சென்னை செப், 6 கம்போடியா நாட்டில் வருகின்ற 2022 செப்டம்பர் 28 ம் தேதி முதல் அக்டோபர் 3 வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம், அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு…