Category: மாவட்ட செய்திகள்

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை- நெல்லை தேவாலயங்களில் இன்று இரவு சிறப்பு பிரார்த்தனை.

நெல்லை டிச, 24 இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி…

கால்நடை சுகாதார முகாம்.

நாகப்பட்டினம் டிச, 24 திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் பிரியதர்ஷினி, சிவபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

சீர்காழியில் மாணவிகள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை டிச, 24 சீர்காழியில் மாணவிகள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கண்காணிப்பு அலுவலர் ஆய்வு சீர்காழி தென்பாதி இந்திரா நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவி விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்…

கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை நடந்த மினி மாரத்தான்.

கன்னியாகுமரி டிச, 24 பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி.

கள்ளக்குறிச்சி டிச, 24 ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னக்கொள்ளியூர் கிராமத்தில் 2 இடங்களில் ரூ.11 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன்…

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்.

ஈரோடு டிச, 24 ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா தலைமையில் வாக்காளர்…

உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணம்.

திண்டுக்கல் டிச, 24 தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணமாக திண்டுக்கல் வருகை தந்தார். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார்.…

அரசு பள்ளி மாணவர்ளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

தர்மபுரி டிச, 24 தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நேற்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு…

தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம்.

கோவை டிச, 24 கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.

செங்கல்பட்டு டிச, 24 செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை…