Author: Seyed Sulthan Ibrahim

10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும் வெயில்.

திருச்சி மே, 1 தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கிடைத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் திருச்சி திருப்பூர் ஈரோட்டில் வெயில் அதிகமாக இருக்கும்.…

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மே, 1 வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும். வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன்…

உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிஸ் திட்டம்.

ரஷ்யா மே, 1 ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரை நிறுத்தக்கோரி உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஜூனில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், இதனை ஏகாதிபத்திய நாடுகள் நடத்தவுள்ள நாடகம் என ரஷ்ய…

இன்று மே தின விடுமுறை.

சென்னை மே, 1 ஒவ்வொரு ஆண்டும் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள், தொழிலாளர் இயக்க பங்களிப்புகள் இந்நாளில் நினைவு கூறப்படுகிறது. 1967-ல் அப்போதைய முதல்வர் அண்ணா நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில் மே ஒன்றை அரசு விடுமுறையாக அறிவித்தார்.…

நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் அமித்ஷா வாக்குறுதி.

குஜராத் மே, 1 பாஜக ஆட்சியில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அகமதாபாத்தில் பிரச்சாரம் செய்த அவர் சத்தீஸ்கரின் சில பகுதிகளில் நக்சல்கள் இருப்பதாகவும், அவர்களைக் களையெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மோடியின்…

இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு.

சென்னை மே, 1 கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் தங்கத்தின் தேவை 8% அதிகரித்து 136 டன்னாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் 20% உயர்ந்து ₹63,090 கோடியில் இருந்து ₹75,470 கோடியாக…

துபாயில் கின்னஸ் உலக சாதனை படைத்த புதுக்கோட்டை தமிழர்.

துபாய் ஏப்ரல், 30 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா, அல் முத்தீனா பகுதியில் வசித்துவரும்புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, அறந்தாங்கி பகுதி பொறியாளர் பிரதாப் அழகு தன் சிறு வயது முதல் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி அமீரக துபாயில் சிறப்பான அந்த…

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ஏப்ரல், 30 குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு வறுத்து சாப்பிடுவதற்கும் ஏற்ற காய்கறி காலிபிளவர் ஆகும். வட இந்தியாவில் கோபி மஞ்சூரியன் பிரபலமான உணவாகும். கோபி என்றால் காலிபிளவர் என்று தமிழில் அர்த்தமாகும். அப்படிப்பட்ட சுவையான காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ,…