விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை. வனத்துறை அமைச்சர் அறிவிப்பு.
ஊட்டி ஆகஸ்ட், 20 ஊட்டி அருகே நஞ்சநாடு, இத்தலார் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லக்கொரை முதல் பி.மணிஹட்டி சாலை, இத்தலார் முதல் குந்தா சாலையில் சேதமடைந்த பகுதிகளில்…
