Author: Mansoor_vbns

அரசு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.

திருவண்ணாமலை செப், 6 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர்…

காலை சிற்றுண்டி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 6 காஞ்சிபுரம் நகராட்சியில் புதுப்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் விரைவில் துவங்க உள்ள காலை சிற்றுண்டி வழங்கல் தயாரிப்பு உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு உணவு அருந்தி உணவு தரத்தினை பரிசோதித்தார். உடன் மாநகராட்சி…

நெல் கொள்முதல் நிலையங்கள் அமைச்சர் தலைமையில் திறப்பு

காஞ்சிபுரம் செப், 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிச்சம் தாங்கள் கிராமத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கினார். உடன் மாவட்ட…

இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்.

துபாய் செப், 6 டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன.இதில் இந்தியா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்…

ஓபிஎஸ் அண்ணா திமுக வினய் மாலை அணிவித்து மரியாதை.

நெல்லை செப், 6 சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ஓபிஎஸ் அண்ணா திமுக அணியினர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில்…

சம்பளம் உயர்த்தும் தனுஷ்

சென்னை செப், 6 தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜெகமே தந்திரம், மாறன், இந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்கள் வந்தன. தற்போது திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று…

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைகாய் விலை உயர்வு.

நெல்லை செப், 5 நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் சொட்டுநீர்பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைகாய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை ஒரு…

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.

கெய்ர்ன்ஸ் செப், 5 கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் உள்ள கஸாலி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்.

தூத்துக்குடி செப், 5 கயத்தாறில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழுக்கள் மூலம் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு முன் பணம் கட்டவேண்டும், ரூ.1 லட்சம் கடன்பெற ரூ.32ஆயிரம் முன்பணம் கட்டவேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் கூறியுள்ளார். இதை நம்பி…

மாவட்டம் தோறும் கல்லூரிகளில் புதுமைப்பெண் திட்டம் ஆரம்பம்.

நெல்லை செப், 5 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாரால் தக்கர் மகளிர் கல்லூரியில் சமூக அனல் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்டகம் மற்றும்…