Author: Mansoor_vbns

தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்.

புதுடெல்லி நவ, 19 குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வருகிறார் திரௌபதி முர்மு. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், இப்பல்கலைக்கழக 37 வது பட்டமளிப்பு விழா…

76 ஆயிரம் கோடிக்கு ஆன்லைனில் பொருட்கள் விற்பனை.

சென்னை நவ, 19 பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபரில் ₹76,000 கோடிக்கு மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக டெட் சீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.₹ 83,000 கோடிக்கு விற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விட…

ஃபிபா அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி.

துபாய் நவ, 19 உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நாளை கோலாகலமாக நாளை தொடங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அறிமுக விழா நாளை நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் உலகக்…

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.

திண்டுக்கல் நவ, 19 கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு நிதியை எதிர்பார்க்காமல் கூட்டுறவுத் துறையில் வரும் லாபத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கோவையில் நடைபெறும்…

பணிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீர் நவ, 19 ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குப்பாரா மாவட்டம் மச்சிலி செட்டாரில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவ வீரர்கள் சிக்கினார். இதில் 3 ராணுவ…

குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய வசதி.

கேரளா நவ, 19 கேரளா சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய எந்த சிரமமும் இருக்காது அப்படி…

இரண்டு நாட்களுக்கு மழை எச்சரிக்கை.

திருவள்ளூர் நவ, 18 காற்றழுத்த தாழ்வு நிலையம் 20 ம் தேதி செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர்,…

திருப்பூரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்.

திருப்பூர் நவ, 18 திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பூமி…

நயன்தாராவுக்கு விக்கி கூறிய பிறந்தநாள் வாழ்த்து.

சென்னை நவ, 18 தன்னுடைய மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுவரை இருவரும் இணைந்து கொண்டாடிய ஒன்பது பிறந்தநாள்களில் இது மிகவும் ஸ்பெஷல். இதுவரை பார்த்ததைவிட ஒரு தாயாக பார்க்கும்போது அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், அதிக…

இந்தியா – நியூசிலாந்து போட்டி ரத்து.

வெல்லிங்டன் நவ, 18 இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெல்லிங்டன்னில் தொடர் மழை பெய்து வருவதால் டாஸ் கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது அன்றும்…