வெல்லிங்டன் நவ, 18
இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெல்லிங்டன்னில் தொடர் மழை பெய்து வருவதால் டாஸ் கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது அன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.