சென்னை நவ, 18
தன்னுடைய மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுவரை இருவரும் இணைந்து கொண்டாடிய ஒன்பது பிறந்தநாள்களில் இது மிகவும் ஸ்பெஷல். இதுவரை பார்த்ததைவிட ஒரு தாயாக பார்க்கும்போது அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், அதிக அளவுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் பிறந்த நாட்களும் இதேபோன்று மகிழ்ச்சியுடன் இருக்குமாறு வாழ்த்தியுள்ளார்.
