தமிழகத்தில் முதன்முதலாக விழுப்புரத்தில் 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விழுப்புரம் டிச, 3 தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ…
