அரியலூர் நவ, 19
அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை பெறற்றது. இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். அப்பள்ளி தலைமை ஆசிரியர் பவானி வரவேற்றார்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜராம் நன்றி தெரிவித்தார்