புதுடெல்லி நவ, 12
நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கொலிஜியம் முறையில் நீதிபதிகளை நியமிக்க அளிக்கப்படும் பரிந்துரையை ஏற்பதில் நேரம் கடத்துகிறது என சுப்ரீம் கோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்குரிய விளக்கம் அளிக்க கோரியும் கடந்த ஆண்டு கொண்டு வந்த கோட்டின் விதிமுறைகளை மத்திய அரசு வீறுவதாகவும் சஞ்சய் மற்றும் அபே அம்மா நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது