ஈரோடு நவ, 2
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. ஏலம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.