காஞ்சிபுரம் அக், 18
காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கினை தமிழ்நாடு அரசு பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக்சேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி, அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் சீனிவாசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளனர்.