ராமநாதபுரம் ஆகஸ்ட், 4
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி RSETI (RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE) வேலைவாய்ப்பு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி நடத்தப்படுகிறது பயிற்சி நாட்கள் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி ஆரம்பிக்கப்படும் நாள் ஆகஸ்ட் 5 பயிற்சி நேரம் 9.30 முதல் 5:00 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
#Vanakambharatham #iob #gold #tryning #Employment#news