ராமநாதபுரம் ஆகஸ்ட், 5
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியில் உள்ள மத்திய அரசின் CMFRI இல் தற்காலிக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தி குறிப்பில்,
கல்வி தகுதி பத்தாம் வகுப்பு எனவும், சம்பளம் ரூ.15,000, வயது வரம்பு 20 முதல் 45, நேர்முக தேர்வு நாள்: ஆகஸ்ட் 17 காலை 10 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Vanakambharatham central #government #cmfri #Temporary #job #opportunity#news