செங்கல்பட்டு அக், 7
செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் காவல் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இங்கு பதிவு செய்யப்படும் வழக்கு குறித்தும், காவல் துறையினரின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது காவல் துறை தலைவர் தேன்மொழி, காவல் துறை துணை தலைவர் சத்யபிரியா, காஞ்சீபுரம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர், டவுன் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் உடன் இருந்தனர். இதனையடுத்து மதுராந்தகம் காவல் நிலையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.