நெல்லை அக், 2
அண்ணல் காந்தியடிகளின் 154 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா கலந்து கொண்டார்.