Spread the love

நெல்லை செப், 19

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *